தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/பெங்களூரில் நாளைய மின் தடை பகுதிகள்

பெங்களூரில் நாளைய மின் தடை பகுதிகள்

பெங்களூரில் நாளைய மின் தடை பகுதிகள்


UPDATED : அக் 30, 2026 12:00 AM

ADDED : அக் 29, 2026 11:07 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 30, 2026 12:00 AM ADDED : அக் 29, 2026 11:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், நாளை காலை 10:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை, பெங்களூரின் பல்வேறு இடங்களில், மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

மின் தடை இடங்கள்:

கத்ரிகுப்பே, கத்ரிகுப்பே தண்ணீர் தொட்டி, சீதா சதுக்கம், வங்கி காலனி, பாலாஜி லே – அவுட், ஐ.டி., லே – அவுட், துவாரகா நகர், வீரபத்ர நகர், கிரிநகர், வி.ஹெச்.பி.சி., லே – அவுட், கத்ரிகுப்பே பிரதான சாலை, உத்தரஹள்ளி பஸ் நிலையம், சர்ச் சாலை, சாந்தி நிகேதன் பள்ளி, ஹேமாவதி குடிநீர் வினியோக சாலை, குண்டு முனேஸ்வரா கோவில் சாலை.

ராஜா கார்டேனியா, பாதுகா மந்திர் சாலை, ஜே.ஹெச்.பி.சி., லே – அவுட், எஸ்.எம்.கிருஷ்ணா மில், நாகப்பா லே – அவுட், மோல் பேக்டரி சாலை, ஹிந்துஸ்தான் கிரானைட் சாலை, ஊதுவர்த்தி பேக்டரி சாலை, கிருஷ்ணப்பா லே – அவுட், மாருதி லே – அவுட், விட்டல் நகர், சம்ருத்தி லே – அவுட்.

குமாரசாமி லே – அவுட், யாதளா நகர், வசந்தபுரா ஸ்லம், கனகா லே – அவுட், மாரசந்திரா லே – அவுட், ராமசந்திரா லே – அவுட், புவனேஸ்வரி நகர், கே.எஸ்.டி.பி., குடியிருப்பு, குப்பாலால், ஸ்ட்ரிங் லே – அவுட், பால் லே – அவுட் சாலை, உத்தரஹள்ளி, பிரத்யங்கிரி கோவில் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

பி.ஹெச்.சி.எஸ்., லே – அவுட், மஞ்சுநாத நகர், கனரா வங்கி காலனி, சப்தகிரி லே – அவுட், பி.ஐ.பி.எஸ்., பள்ளி, அதன் சுற்றுப்பகுதிகள், கவுடன பாளையா, பிரஸ்டீஜ் லேக் ரிட்ஜ் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us