தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/நாளை சிவாஜிநகரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி

நாளை சிவாஜிநகரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி

நாளை சிவாஜிநகரில் ஆர்.எஸ்.எஸ்., பேரணி


UPDATED : அக் 24, 2026 12:00 AM

ADDED : அக் 23, 2026 11:18 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 24, 2026 12:00 AM ADDED : அக் 23, 2026 11:18 PM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவாஜிநகர்: பெங்களூரு சிவாஜிநகர் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு சார்பில், விஜயதசமியை முன்னிட்டு நாளை பேரணி நடக்க உள்ளது.

நாளை காலை 9:00 மணிக்கு தொப்பை முதலியார் தெருவில் துவங்கும் பேரணி, ஷெப்பிங்ஸ் ரோடு, திம்மையா ரோடு, காமராஜ் ரோடு, கிளார்க்ஸ் பெட் பி, தர்மராஜா கோவில் தெரு, நாராயண பிள்ளை தெரு, வீரப்பிள்ளைதெரு, ஜுவல்லரி தெரு, தர்மராஜா கோவில் தெரு வழியாக சென்று, குவாட்ரன்ட் சதுக்கத்தில் நிறைவு பெறும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us