பெங்களூரு: பராமரிப்புப் பணிகள் நடப்பதால், பெங்களூரின் பல்வேறு பகுதிகளில் நாளை காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
மின் தடை இடங்கள்:
ராஜாஜிநகர் முதல் பிளாக், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது, ஆறாவது பிளாக்குகள் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். குப்பண்ணா இண்டஸ்ட்ரியல் ஏரியா, மோடி மருத்துவமனை சாலை, மஞ்சுநாதா நகர், சிவநகர், அக்ரஹாரா தாசரஹள்ளி, வெஸ்ட் ஆப் கார்டு சாலை முதலாவது கிராஸ், இரண்டாவது, மூன்றாவது, நான்காவது, ஐந்தாவது கிராஸ்.
மஹாகணபதி நகர், கே.ஹெச்.பி., காலனி இரண்டாவது ஸ்டேஜ், தேவய்யா பூங்கா, நாகப்பா பிளாக், லிங்க் சாலை, சனீஸ்வரர் கோவில், பிரகாஷ் நகர், காயத்ரி நகர், சுப்ரமண்யநகர், எல்.என்.புரா, ராஜ்குமார் சாலை, தயானந்த நகர், சாய்மந்திர், ஹரிசந்திர காட், மாருதி எக்ஸ்டன், பிரிகேட்வே அபார்ட்மென்ட்ஸ், பேலஸ் குட்டஹள்ளி, முனேஸ்வரா பிளாக் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.
மல்லேஸ்வரம் நீச்சல்குளம், பைப்லைன் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள். ஆர்.பிளாக், நிர்மான் பவன், கே.ஆர்.டி.சி.எல்., ஜெட் லாக், நாராயணா நேத்ராலயா, இஸ்கான் கோவில், பலாடியம் குடியிருப்புகள், அதன் சுற்றுப்பகுதிகள், எம்.எஸ்., லே - அவுட், விஜயநகர் வாட்டர் டேங்க்.
ஹொசஹள்ளி பிரதான சாலை, ஹம்பிநகர், மாகடி பிரதான சாலை, பின்னிபேட், ஜெகஜீவன்ராம் நகர், கோபாலபுரம், ஹொசஹள்ளி, ஹளேகுட்டதஹள்ளி, புவனேஸ்வரி நகர், கோரி பாளையா, வி.என்.கார்டன், கூட்ஸ் ஷெட் சாலை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகள்.

