/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் அதிகாரிகளுக்கு பயிற்சி
/
வாக்காளர் பட்டியல் திருத்தம் அதிகாரிகளுக்கு பயிற்சி
வாக்காளர் பட்டியல் திருத்தம் அதிகாரிகளுக்கு பயிற்சி
வாக்காளர் பட்டியல் திருத்தம் அதிகாரிகளுக்கு பயிற்சி
ADDED : செப் 20, 2025 05:03 AM

பெங்களூரு: கர்நாடகாவில் 2002ல் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. 23 ஆண்டுக்கு பின் திருத்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை, மாநில தேர்தல் கமிஷன் துவங்கி உள்ளது.
பெங்களூரில் உள்ள 28 சட்டசபை தொகுதிகளிலும், வாக்காளர் பட்டியல் திருத்தம் மேற்கொள்வதற்கான பயிற்சி நேற்று தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகத்தில் நடந்தது.
மாநில தலைமை தேர்தல் அதிகாரி அன்பு குமார், ஜி.பி.ஏ., எனும் கிரேட்டர் பெங்களூரு ஆணைய தேர்தல் துறையின் சிறப்பு கமிஷனர் பிரீத்தி கெலாட், மாநகராட்சி கமிஷனர்கள் ராஜேந்திர சோழன், ரமேஷ் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
தேர்தல் அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.