தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ துாத்துக்குடி - பெங்களூரு தீபாவளி சிறப்பு ரயில்கள்

துாத்துக்குடி - பெங்களூரு தீபாவளி சிறப்பு ரயில்கள்

துாத்துக்குடி - பெங்களூரு தீபாவளி சிறப்பு ரயில்கள்


ADDED : அக் 13, 2025 03:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 13, 2025 03:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தீபாவளியை முன்னிட்டு துாத்துக்குடி - பெங்களூரு இடையே மதுரை, ஓசூர் வழியாக சிறப்பு ரயிலை தென்மேற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அக்., 17, 21ல் கே.எஸ்.ஆர்., பெங்களூருவில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் - 06297, மறுநாள் காலை 11:00 மணிக்கு துாத்துக்குடி செல்கிறது. மறுமார்க்கத்தில் அக்., 18, 22 மதியம் 2:00 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் - 06298, மறுநாள் அதிகாலை 4:15 மணிக்கு பெங்களூரு கன்டோன்மென்ட் செல்கிறது.

இந்த ரயில்கள் கோவில்பட்டி, சாத்துார், விருதுநகர், திருமங்கலம், திருப்பரங்குன்றம், மதுரை, சோழவந்தான், கொடை ரோடு, திண்டுக்கல், கரூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, ஓசூர் ஸ்டேஷன்களில் நின்று செல்லும்.

இரண்டு 'ஏசி' முதல் வகுப்புடன் கூடிய 'ஏசி'மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 'ஏசி' இரண்டடுக்கு படுக்கை வசதியுடன் கூடிய 'ஏசி'மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 3'ஏசி'இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 6'ஏசி'மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகளுடன் இயக்கப்படுகின்றன. இதற்கான முன்பதிவு இன்று காலை 8:00 மணிக்கு துவங்குகிறது.

- நமது நிருபர் -

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us