ADDED : மே 09, 2026 11:29 PM
அ நிறம் | அளவு
சீனிவாசப்பூர்: சீனிவாசப்பூரின், பச்சரமாக்கனஹள்ளி ஏரியில், நீரில் மூழ்கி நேற்று இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
கோலார் மாவட்டம், சீனிவாசப்பூரின் சம்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர்கள் நரேந்திரா, 25, சாந்தன், 25. இவர்கள் இருவரும், பச்சரமாக்கனஹள்ளி ஏரியில் நேற்று குளிக்க சென்றனர். இருவரும் நீரில் மூழ்கி இறந்தனர்.
தீயணைப்பு படை யினர் சம்பவ இடத்திற்கு வந்து, இருவர் உடல்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.
