தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி

 பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி

 பான் பெருமாள் கோவிலில் 30ல் வைகுண்ட ஏகாதசி


ADDED : டிச 23, 2025 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 23, 2025 06:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஹலசூரு: ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீ கிருஷ்ணா மந்திரில், வரும் 30 ம் தேதி வைகுண்ட ஏகாதசி கொண்டாடப்படுகிறது.

வைகுண்ட ஏகதாசியை முன்னிட்டு பெங்களூரு ஹலசூரு பான்பெருமாள் கோவில் ஸ்ரீகிருஷ்ணா மந்திரியில், வரும் 30 ம் தேதி காலை 5:30 முதல் இரவு 10:30 மணி வரை ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு வைரமுடி அலங்காரம்; வைகுண்ட வாசலில் வைகுண்ட சீனிவாசர் அருள்பாலிக்கிறார்.

அதிகாலையில் ஸ்ரீ வேணுகோபால சுவாமிக்கு ஏகாந்த அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை 6:00 மணி முதல் வைகுண்ட வாசல் தரிசனம், அர்ச்சனை, ஆரத்தி, தீர்த்த பிரசாதம் வழங்கப்படுகிறது.

ஏகாதசி அன்று ஸ்ரீவேணுகோபால சுவாமியின் அருளை பெறுமாறு, கோவில் தலைவர் ஏகமூர்த்தி ராமானுஜ தாசர், பிரதான அர்ச்சகர் விஷ்ணு பட்டர் கேட்டு கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us