தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ ஓம் சக்தி கோவிலில் இன்று வராஹி அம்மன் ஹோமம்

 ஓம் சக்தி கோவிலில் இன்று வராஹி அம்மன் ஹோமம்

 ஓம் சக்தி கோவிலில் இன்று வராஹி அம்மன் ஹோமம்


ADDED : பிப் 17, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 05:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிவாஜி நகர்: பெங்களூரு சிவாஜி நகர் ஷெப்பிங்ஸ் சாலையில் உள்ள ஓம் சக்தி கோவிலில், இன்று ஓம் வராஹி அம்மன் மூன்றாம் ஆண்டு ஹோமம் நடக்கிறது.

காலை 7:00 மணிக்கு கணபதி ஹோமம், நவக்கிரஹ ஹோமம், ஓம் சக்தி ஹோமம், மூன்றாம் ஆண்டு மஹா வராஹி ஹோமம் நடக்கிறது. இன்று நாள் முழுதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேலும் விபரங்களுக்கு 94480 09087, 94814 83165 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கோவில் நிர்வாகிகள் சக்தி சண்முகம், சக்தி சுந்தரி கேட்டு கொண்டுள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us