ADDED : ஜூலை 05, 2025 06:27 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அணையில் தண்ணீர் திறப்பு
நீர்ப்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், துங்கபத்ரா அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் 21 மதகுகள் வழியாக ஆற்றில் நேற்று தண்ணீர் திறக்கப்பட்டது. இடம்: முனிராபாத், கொப்பால்.