sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 10, 2026 ,மாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

பெங்களூரு

/

 பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதி பெங்களூரில் குடிநீர் நிறுத்தம்

/

 பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதி பெங்களூரில் குடிநீர் நிறுத்தம்

 பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதி பெங்களூரில் குடிநீர் நிறுத்தம்

 பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதி பெங்களூரில் குடிநீர் நிறுத்தம்


ADDED : பிப் 03, 2026 06:03 AM

Google News

ADDED : பிப் 03, 2026 06:03 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: அவசர நிர்வகிப்பு பணிகள் நடப்பதால், பிப்ரவரி 5 மற்றும் 6ம் தேதிகளில், பெங்களூரின் பல இடங்களில், காவிரி குடிநீர் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் நிறுத்தப்படும் இடங்கள்:

மாகடி சாலை, கதிரேனஹள்ளி, மினஜ்நகர், கங்காதர நகர், பிரகதிபுரா, பத்மநாப நகர், ஆர்.கே. லே - அவுட், சிக்கலசந்திரா, ஹனுமகிரி நகர், முனேஸ்வரா நகர், குமாரசாமி லே - அவுட் முதலாவது, இரண்டாவது ஸ்டேஜ், சந்திரா நகர், மாருதி லே - அவுட், விட்டல் நகர், இஸ்ரோ லே - அவுட், டீச்சர்ஸ் காலனி, எலச்சேனஹள்ளி, கனகபுரா பிரதான சாலை.

பூர்ண பிர க்ஞா லே - அவுட், உத்தரஹள்ளி, கே.எஸ்.ஆர்.டி.சி., லே - அவுட், அங்கப்பா லே - அவுட், கும்மைய்யா லே - அவுட், பனசங்கரி ஐந்தாவது ஸ்டேஜ், ஏ.ஜி,எஸ்., லே - அவுட், நார்வபவுமா நகர், சுப்ரமண்ய புரா, பி.ஹெச்.சி.எஸ்., லே - அவுட், கேனரா வங்கி காலனி, கார்த்திகேய நகர், சுத்தகுன்டே பாளையா, மாருதி நகர், பவானி லே - அவுட், வெங்கடேஸ்வரா லே - அவுட், பிருந்தாவன் லே - அவுட்.

மடிவாளா, சின்னம்மா லே - அவுட், கோரமங்களா 2வது, 4வது, 5வது, 6வது, 7வது மற்றும் 8வது பிளாக், சிக்க ஆடுகோடி, செயின்ட் ஜான் மருத்துவமனை, ராஜேந்திர நகர், ஆடுகோடி, ஜான்சன் மார்க்கெட், சி.எல்.ஆர்., சாந்தி நகர், லால்போர்டு டவுன், எம்.ஜி.சாலை, ரிச்மண்ட் டவுன், நீலசந்திரா, அசோக்நகர், ஆஸ்டின் டவுன். விவேக் நகர், ஈஜிபுரா, தொம்மலுாரு லே - அவுட், கோடிஹள்ளி, கமாண்டோ மருத்துவமனை.

ஜோகிபாளையா, கேம்ப்ரிட்ஜ் லே - அவுட், சாம்ராஜ்பேட், ஸ்ரீநகர், பி.எஸ்.கே., முதல் ஸ்டேஜ், அசோக் நகர் பைப் லைன் சாலை, ஜெயநகர் 4வது 'டி' பிளாக், திலக் நகர், மாதவன பார்க், ஹொம்பேகவுடா நகர், லக்கசந்திரா, சாந்திநகர் லே - அவுட், ஜே.கே.புரா, அக்கி திம்மனஹள்ளி, ஜெகஜீவன்ராம நகர், ருத்ரப்பா கார்டன், மாவள்ளி.

சங்கரபுரம், கெம்பேகவுடா நகர், சுதாம நகர், பனகிரி, ஜெயநகர் 6வது 7வது 8வது பிளாக், எடியூரு, இட்டமடு, எஸ்.பி.எம்., காலனி, ஹொசகெரே ஹள்ளி, ஐ.டி.ஐ., லே - அவுட், சீனிவாச நகர், டிசோசா நகர், கெரேகோடி, ஜெ.பி.நகர் முதலாவது 2வது, 3வது, 5வது 9வது ஸ்டேஜ், மாரேனஹள்ளி, பைரசந்திரா, எல்.ஐ.சி., காலனி, சித்தாபுரா, வில்சன் கார்டன், நிமான்ஸ் மருத்துவமனை மற்றும் அதன் சு ற்றுப்பகுதிகள்.






      Dinamalar
      Follow us