sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யஷ்வந்த்பூர் - தாளகுப்பா சிறப்பு ரயில் இயக்கம்

 யஷ்வந்த்பூர் - தாளகுப்பா சிறப்பு ரயில் இயக்கம்

 யஷ்வந்த்பூர் - தாளகுப்பா சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : பிப் 03, 2026 06:10 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 03, 2026 06:10 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: மாரிகாம்பா தேவி திருவிழாவை முன்னிட்டு, பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து, ஷிவமொக்கா தாளகுப்பாவுக்கு சிறப்பு ரயில் இயக்கப்படுகி றது.

தென்மேற்கு ரயில்வே கூறி இருப்பதாவது:

சாகர் மாரிகாம்பா தேவி திருவிழாவை முன்னிட்டு, பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், யஷ்வந்த்பூர் - தாளகுப்பா இடையே, இன்று மற்றும் 5, 8, 10ம் தேதிகளில் சிறப்பு ரயில் - 06585 இயக்கப்படுகிறது. யஷ்வந்த்பூரில் இரவு 10:45 மணிக்கு புறப்படும் ரயில் மறுநாள் காலை 5:05 மணிக்கு தாளகுப்பா செல்லும். தாளகுப்பா - யஷ்வந்த்பூர் இடையில் 4, 6, 9, 11ம் தேதிகளில் சி றப்பு ரயில் - 06586 இயங்கும். தாளகுப்பாவில் காலை 9:30 மணிக்கு புறப்படும் ரயில் மாலை 5:15 மணிக்கு யஷ்வந்த்பூர் வரும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us