sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ யஷ்வந்த்பூர் -- உதானா சிறப்பு ரயில் இயக்கம்

 யஷ்வந்த்பூர் -- உதானா சிறப்பு ரயில் இயக்கம்

 யஷ்வந்த்பூர் -- உதானா சிறப்பு ரயில் இயக்கம்


ADDED : மே 12, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 12, 2026 06:56 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

பெங்களூரு: யஷ்வந்த்பூர் --- உதானா இடையில், நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

தென்மேற்கு ரயில்வே கூறி இருப்பதாவது:

பயணியர் கூட்ட நெரிசலை குறைக்கும் வகையில், பெங்களூரு யஷ்வந்த்பூரில் இருந்து, குஜராத் மாநிலம் உதானாவுக்கு ஒரு மார்க்கமாக, நாளை சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது.

நாளை மதியம் 12:00 மணிக்கு புறப்படும் ரயில் 06577, நாளை மறுநாள் மாலை 4: 30 மணிக்கு உதானாவை சென்றடையும். துமகூரு, தாவணகெரே, ஹாவேரி, ஹூப்பள்ளி, தார்வாட், லோண்டா, பெலகாவி, ராய்பாக், மீரஜ், சாங்கிலி, சதாரா, புனே, லோனாவாலா, கல்யாண், வசாய் ரோடு நிலையங்களில் இந்த ரயில் நிற்கும்.

இவ்வாறு கூறப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us