தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/பெங்களூரு/ பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இளம்பெண் தற்கொலை

 பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இளம்பெண் தற்கொலை

 பெட்ரோல் ஊற்றி தீ வைத்து இளம்பெண் தற்கொலை


ADDED : மார் 28, 2026 04:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 28, 2026 04:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

நெலமங்களா: ஆப்பிள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இளம் பெண், குளியல் அறையில் பெட்ரோல் ஊற்றி தீவைத்து கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

பெங்களூரு நெலமங்களா தாலுகாவின், சீனிவாசப்பூர் கிராமத்தில் வசித்து வந்தவர் யசஷ்வினி, 22. தொட்டபல்லாபூரில் உள்ள ஆப்பிள் நிறுவனத்தில் ஐந்து மாதங்களாக பணியாற்றி வந்தார்.

நேற்று முன்தினம் தன் வீட்டிற்கு வெளியே உள்ள குளியல் அறையில், தன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். அலறல் சத்தம் கேட்ட, அக்கம் பக்கத்தினர் அவரை மீட்க முயற்சித்தனர். ஆனாலும், உடல் கருகி உயிரிழந்தார்.

யசஷ்வினி குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தாபஸ்பேட் போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us