/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
சண்டை மூட்டும் பதிவு வாலிபர் கைது
/
சண்டை மூட்டும் பதிவு வாலிபர் கைது
ADDED : ஜூலை 04, 2025 11:12 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுப்பி,: கர்நாடக கடலோர மாவட்டங்களில் வகுப்புவாத கலவரத்தைத் தடுக்க, சிறப்பு அதிரடி படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த படையினர் சமூக வலைதள பதிவுகளை கண்காணிக்கின்றனர்.
உடுப்பியின் கார்கலா இர்வட்டூர் கிராமத்தின் ஆஷிக் கோட்டியான், 27, இரு சமூகங்கள் இடையே மோதலைத் துாண்டும் வகையில் கருத்தை, இன்ஸ்டாகிராமில் நேற்று முன்தினம் பதிவு வெளியிட்டார்.
அவரை சிறப்பு அதிரடி படையினர் கைது செய்தனர்.