/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
/
சிறு சேமிப்பு திட்டங்கள் வட்டியில் மாற்றமில்லை
ADDED : ஜூன் 30, 2024 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:நாளையிலிருந்து துவங்கும் செப்டம்பர் காலாண்டில், சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதத்தில், மத்திய அரசு எந்த மாற்றமும் மேற்கொள்ளவில்லை.
நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டிற்கு அறிவிக்கப்பட்ட வட்டி விகிதங்களே, இரண்டாம் காலாண்டிற்கும் தொடரும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.