/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
3 கோடி ஜன்தன் கணக்குகள் மார்ச்சுக்குள் துவங்க இலக்கு
/
3 கோடி ஜன்தன் கணக்குகள் மார்ச்சுக்குள் துவங்க இலக்கு
3 கோடி ஜன்தன் கணக்குகள் மார்ச்சுக்குள் துவங்க இலக்கு
3 கோடி ஜன்தன் கணக்குகள் மார்ச்சுக்குள் துவங்க இலக்கு
ADDED : ஆக 28, 2024 02:49 AM

நடப்பு நிதியாண்டில் மூன்று கோடிக்கும் அதிகமான 'ஜன்தன்' வங்கி கணக்குகள் துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது
இம்மாதம் 14ம் தேதி நிலவரப்படி, நாடு முழுதும் 53.13 கோடி ஜன்தன் வங்கி கணக்குகள் துவங்கப்பட்டு உள்ளன. இதில், 80 சதவீத கணக்குகள் செயல்பாட்டில் இருக்கின்றன. இந்த கணக்குகளில் 2.3 லட்சம் கோடி ரூபாய் டிபாசிட் தொகையாக உள்ளது. கடந்த 2015, மார்ச்சில், ஜன்தன் கணக்குகளில், 1,065 ரூபாயாக இருந்த சராசரி இருப்புத்தொகை, தற்போது 4,352 ரூபாயாக அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட 8.40 சதவீத வங்கி கணக்குகளில் மட்டும் இருப்புத்தொகை பூஜ்ஜியமாக உள்ளது.
-நிர்மலா சீதாராமன்
மத்திய நிதியமைச்சர்
2015 மார்ச்சில் 1,065 ரூபாயாக இருந்த சராசரி இருப்புத்தொகை, தற்போது 4,352 ரூபாயாக அதிகரித்துள்ளது