/
செய்திகள்
/
வர்த்தகம்
/
வங்கி மற்றும் நிதி
/
ரிசர்வ் வங்கியில் குவியும் புகார்கள் நிதி சேவையில் 13.55% அதிகரிப்பு

ADDED : டிச 03, 2025 02:43 AM

நிதி சேவை குறைபாடு தொடர்பாக, ரிசர்வ் வங்கியின் ஒருங்கிணைந்த குறைதீர்ப்பு திட்டத்துக்கு, கடந்த நிதியாண்டில் வந்த புகார்கள் எண்ணிக்கை 13.55 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ரிசர்வ் வங்கியின் ஆம்புட்ஸ்மன் திட்டம் குறித்த ஆண்டு அறிக்கையில் இந்த புள்ளிவிபரம் இடம்பெற்றுள்ளது.
நிதியாண்டு புகார்கள்
2023-24 11,80,000
2024-25 13,30,000 (13.55% உயர்வு)
2024-25
கடன், கிரெடிட் கார்டு குறித்த புகார்கள் முதலிடம்
பிரிவு புகார்கள்(%)
கடன்கள் 29.25
கிரெடிட் கார்டு 20.04
மொபைல், எலக்டிரானிக் வங்கி சேவை 16.86
வங்கிகள் மீது அதிக புகார்கள்
பிரிவு புகார்கள் சதவீதம்
வங்கிகள் 2,40,000 81.53
என்.பி.எப்.சி., 43,864 14.80
தனியார் வங்கிகள் மீதான புகார்கள் 37.53%
பொதுத்துறை வங்கிகள் மீதான புகார்கள் 34.80%
புகார்களுக்கு ஆம்புட்ஸ்மன் வாயிலாக தீர்வு 93.07%
சமரசம், நடுவர் ஆலோசனையில் தீர்வு 51.91%
விசாரிக்கத்தக்கல்ல என நிராகரிப்பு 43.36%
நிலுவை 4.73%