தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/வங்கி மற்றும் நிதி/ வங்கிகள் வழங்கிய கடன் அதிகரிப்பு, டிபாசிட் குறைவு

 வங்கிகள் வழங்கிய கடன் அதிகரிப்பு, டிபாசிட் குறைவு

 வங்கிகள் வழங்கிய கடன் அதிகரிப்பு, டிபாசிட் குறைவு


ADDED : செப் 21, 2026 03:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 03:56 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கிகள் வழங்கிய கடன் வளர்ச்சி 16.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதேவேளையில், டிபாசிட் வளர்ச்சி 11.3 சதவீதமாக மட்டுமே உள்ளது. டிபாசிட் வரத்து குறைந்ததால், புதிய கடன்களை வழங்குவதற்கு வங்கிகளுக்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதாக 'கேர்எட்ஜ்' அமைப்பு தெரிவித்துள்ளது.

வங்கி கடன் vs டிபாசிட் வளர்ச்சி (2026- ---- -27 முதல் காலாண்டு)

விபரம் அளவு

கடன் வளர்ச்சி 16.5% (8 காலாண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகம்)

டிபாசிட் வளர்ச்சி 11.3%

வளர்ச்சி இடைவெளி 5.12%

மொத்த கடன் 213.6 லட்சம் கோடி ரூபாய்

மொத்த டிபாசிட் 256.5 லட்சம் கோடி ரூபாய்

கடன் - டிபாசிட் விகிதம் 83.3 சதவீதம் (வரலாற்று உச்சம்)

---

துறை வாரியான கடன் வளர்ச்சி

துறை வளர்ச்சி

நிதித் துறை 22.4 % உயர்வு (25.3 லட்சம் கோடி ரூபாய்)

வர்த்தகக் கடன் 18. 1 % உயர்வு

பொதுத் துறை வங்கிகளின் கடன் வளர்ச்சி 17.3 %

தொழில்துறை கடன் 15.5 % உயர்வு

தனியார் வங்கிகள் கடன் வளர்ச்சி 14.8 %

தனிநபர் கடன் 12.7% உயர்வு

உள்கட்டமைப்பு கட்டுமானம் 1.1 % குறைவு

(தகவல்: 'கேர்எட்ஜ்' அமைப்பு )

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us