sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

 ஜெரோம் பாவலுக்கு 1 0 நாடுகளின் வங்கி தலைவர்கள் ஆதரவு

/

 ஜெரோம் பாவலுக்கு 1 0 நாடுகளின் வங்கி தலைவர்கள் ஆதரவு

 ஜெரோம் பாவலுக்கு 1 0 நாடுகளின் வங்கி தலைவர்கள் ஆதரவு

 ஜெரோம் பாவலுக்கு 1 0 நாடுகளின் வங்கி தலைவர்கள் ஆதரவு


ADDED : ஜன 14, 2026 01:24 AM

Google News

ADDED : ஜன 14, 2026 01:24 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வட்டி விகிதங்களை குறைக்குமாறு தனக்கு அரசியல் ரீதியாக தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருவதாகவும், தன் மீது கிரிமினல் வழக்கு தொடரப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும், அமெரிக்க 'பெடரல் ரிசர்வ்' வங்கியின் தலைவர் ஜெரோம் பாவல் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், அவருக்கு ஆதரவாக ஐரோப்பா, பிரிட்டன், கனடா உள்ளிட்ட 10 முக்கிய நாடுகளின் மத்திய வங்கி தலைவர்கள் இணைந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளனர். இதில் இந்தியா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் மத்திய வங்கிகள் இடம்பெறவில்லை.






      Dinamalar
      Follow us