sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

செய்திகள்

/

வர்த்தகம்

/

வங்கி மற்றும் நிதி

/

மாநிலங்களுக்கு வரிப்பகிர்வு ரூ.1.01 லட்சம் கோடி விடுவிப்பு தமிழகத்துக்கு ரூ.4,144 கோடி

ADDED : அக் 02, 2025 11:12 PM

Google News

ADDED : அக் 02, 2025 11:12 PM

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி :

மாநில அரசுகளுக்கான வரிப்பகிர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன்படி, 1.01 லட்சம் கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

அதிகபட்சமாக, உத்தர பிரதேசத்துக்கு 18,227 கோடி ரூபாயும்

குறைந்தபட்சமாக, கோவாவுக்கு 392 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு 4,144 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது.

வரிப்பகிர்வு எவ்வளவு?

மாநிலம் தொகை (ரூ. கோடியில்)

உத்தர பிரதேசம் 18,227

பீஹார் 10,219

மத்திய பிரதேசம் 7,976

மேற்குவங்கம் 7,644

மஹாராஷ்டிரா 6,418

ராஜஸ்தான் 6,123

ஒடிஷா 4,601

தமிழகம் 4,144

ஆந்திரா 4,112

கர்நாடகா 3,706

      Dinamalar
      Follow us