sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

ரூ.27,000 கோடிக்கு தங்க பத்திர முதலீடு

/

ரூ.27,000 கோடிக்கு தங்க பத்திர முதலீடு

ரூ.27,000 கோடிக்கு தங்க பத்திர முதலீடு

ரூ.27,000 கோடிக்கு தங்க பத்திர முதலீடு


ADDED : மே 31, 2024 12:31 AM

Google News

ADDED : மே 31, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த நிதியாண்டில், முதலீட்டாளர்கள் ஒட்டுமொத்தமாக 27,031 கோடி ரூபாய்க்கு தங்கப் பத்திரங்களில் முதலீடு செய்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
கடந்த 2022 - 23ம் நிதியாண்டில் வாங்கிய 6,551 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இது நான்கு மடங்குக்கும் கூடுதலாகும். கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்கள் வாங்கிய தங்கத்தின் அளவு 44.34 டன்னாக இருந்தது, இதற்கு முந்தைய நிதியாண்டில் 12.26 டன் அளவுக்கு வாங்கியிருந்தனர்.








      Dinamalar
      Follow us