sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 28, 2026 ,மாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வாகன சில்லரை விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி

/

வாகன சில்லரை விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி

வாகன சில்லரை விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி

வாகன சில்லரை விற்பனை இரட்டை இலக்க வளர்ச்சி


ADDED : ஏப் 09, 2024 06:32 AM

Google News

ADDED : ஏப் 09, 2024 06:32 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி : இந்தியாவில் வாகனங்களுக்கான சில்லரை விற்பனை, கடந்த 2024ம் நிதியாண்டில், 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்ததாக, 'படா' எனும் வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாட்டில் வாகன சில்லரை விற்பனை, கடந்த 2023ம் நிதியாண்டில் 2.22 கோடி வாகனங்களாக இருந்தது. இது கடந்த நிதியாண்டில், 10 சதவீதம் அதிகரித்து, 2.45 கோடி வாகனங்களாக உள்ளது.

இதேபோல், கடந்த மார்ச் மாதத்துக்கான விற்பனையும், முந்தைய ஆண்டை விட, 3 சதவீதம் அதிகரித்துள்ளது.

பயணியர் வாகனங்கள், மூன்று சக்கர வாகனங்கள் மற்றும் டிராக்டர் ஆகியவற்றின் விற்பனை, கடந்த நிதியாண்டில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. பொருளாதார வளர்ச்சி, சாதகமான அரசு கொள்கைகள் மற்றும் நல்ல பருவமழை எதிர்பார்ப்பு ஆகியவை, கிராமப்புறங்கள் மற்றும் வர்த்தக வாகன துறையில், தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வாகனங்களின் அறிமுகம், குறிப்பாக மின்சார வாகனங்கள் குறித்த உற்சாகம், துறையை முன்னோக்கி நகர்த்தும் வகையில் உள்ளது.

மனிஷ் ராஜ் சிங்கானியா

தலைவர், படா

ஒட்டுமொத்த விற்பனை

2022-23 2,22,41,3612023-24 2,45,30,334 10 ஏற்றம்வாகன சில்லரை விற்பனைபிரிவு 2022-23 2023-24 வளர்ச்சி(சதவீதத்தில்)இரு சக்கர வாகனங்கள் 1,60,27,411 1,75,17,173 9 ஏற்றம்மூன்று சக்கர வாகனங்கள் 7,83,257 11,65,699 49 ஏற்றம்பயணியர் வாகனங்கள் 36,40,399 39,48,143 8 ஏற்றம்வர்த்தக வாகனங்கள் 9,60,655 10,07,006 5 ஏற்றம்டிராக்டர் 8,29,639 8,92,313 7 ஏற்றம்மார்ச் நிலவரம்பிரிவு மார்ச் 2023 மார்ச் 2024 வளர்ச்சி(சதவீதத்தில்)இரு சக்கர வாகனங்கள் 14,50,913 15,29,875 5 ஏற்றம்மூன்று சக்கர வாகனங்கள் 89,837 1,05,222 17 ஏற்றம்பயணியர் வாகனங்கள் 3,43,527 3,22,345 6 சரிவுவர்த்தக வாகனங்கள் 96,984 91,289 6 சரிவுடிராக்டர் 81,148 78,446 3 சரிவு(ஆதாரம் - படா)








      Dinamalar
      Follow us