sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

வாகன சில்லரை விற்பனை ஜூனில் லேசான வளர்ச்சி

/

வாகன சில்லரை விற்பனை ஜூனில் லேசான வளர்ச்சி

வாகன சில்லரை விற்பனை ஜூனில் லேசான வளர்ச்சி

வாகன சில்லரை விற்பனை ஜூனில் லேசான வளர்ச்சி


ADDED : ஜூலை 05, 2024 11:36 PM

Google News

ADDED : ஜூலை 05, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:வாகன சில்லரை விற்பனை, கடந்த ஜூனில் லேசான வளர்ச்சி கண்டதாக, 'படா' எனும் வாகன முகவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இரு சக்கர வாகனங் கள், மூன்று சக்கர வாகனங் கள், வணிக வாகனங்கள் உள்ளிட்டவற்றை உள்ளடக்கிய நாட்டின் ஒட்டு மொத்த வாகன சில்லரை விற்பனை, கடந்த ஜூன் மாதம் 18.95 லட்சமாக இருந்தது.

இது முந்தைய ஆண்டு ஜூன் விற்பனையான 18.81 லட்சத்துடன் ஒப்பிடுகையில், வெறும் 0.73 சதவீதம் மட்டுமே உயர்வாகும். கடந்த மே மாத விற்பனையுடன் ஒப்பிடுகையில், 9 சதவீதம் குறைவாகும்.

பயணியர் வாகனங்கள், டிராக்டர் ஆகியவற்றின் விற்பனை, கடுமையாக சரிந்துள்ளது. பயணியர் வாகனங்களின் இருப்பு காலம் இதுவரை இல்லாத வகையில், 62 முதல் 67 நாட்களாக அதிகரித்துள்ளதாக முகவர்கள் தெரிவித்துஉள்ளனர். அதிகப்படியான இருப்பை தவிர்ப்பதற்கான வழிகளை, வாகன தயாரிப்பாளர்கள் மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

வாகன சில்லரை விற்பனை

ஜூன் 2023 18,81,883

0.73% ஏற்றம்

ஜூன் 2024 18,95,552

பிரிவு ஜூன் 2023 ஜூன் 2024 வளர்ச்சி (சதவீதத்தில்)

இரு சக்கர வாகனங்கள் 13,14,628 13,75,889 4.66 ஏற்றம்

மூன்று சக்கர வாகனங்கள் 89,743 94,321 5.10 ஏற்றம்

பயணியர் வாகனங்கள் 3,02,000 2,81,566 6.77 சரிவு

வணிக வாகனங்கள் 76,364 72,747 4.74 சரிவு

டிராக்டர் 99,148 71,029 28.36% சரிவு






      Dinamalar
      Follow us