ADDED : மார் 27, 2024 11:49 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சீனாவின் வளர்ச்சியில் தயாரிப்புத் துறை எந்தளவு பங்கு வகித்ததோ, அந்த அளவுக்கு, இந்தியாவின் வளர்ச்சியில் அதன் பங்களிப்பு இருக்காது.
சேவைகள் துறையே இந்தியாவின் வளர்ச்சியில் அதிக பங்கு வகிக்கும். இந்தியா, தன் பலத்திற்கு ஏற்ப செயல்பட வேண்டும். இந்தியாவின் வளர்ச்சியில், உற்பத்தித் துறையும் ஒரு பங்கு வகிக்கும். ஆனால், சீனாவில் வகித்ததைப் போன்று பெரிய பங்கை வகிக்காது. சேவைகள் துறையே அதிக பங்கு வகிக்கும்.