தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நவம்பரில் அதிகரிப்பு

 யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நவம்பரில் அதிகரிப்பு

 யு.பி.ஐ., பரிவர்த்தனைகள் நவம்பரில் அதிகரிப்பு


ADDED : டிச 01, 2025 12:41 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 01, 2025 12:41 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி: யு.பி.ஐ., பயன்பாடு தொடர்ந்து கடந்த மாதமும் அதிகரித்துள்ளதாக என்.பி.சி.ஐ., எனும் தேசிய பணப் பரிவர்த்தனை கழகம் தெரிவித்துள்ளது. கடந்த நவம்பர் 28ம் தேதி வரை கிட்டத்தட்ட 1,900 கோடி பரிவர்த்தனைகள் நடைபெற்றுள்ளதாகவும், இவற்றின் மொத்த மதிப்பு 24.58 லட்சம் கோடி ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரிப்பு, எளிமையான பேமென்ட் முறை மற்றும் சிறு வணிகர்களும் கியு.ஆர்., கோட் பேமென்ட்களை ஏற்றுக்கொள்வது அதிகரித்துள்ளதே யு.பி.ஐ., பயன்பாடு அதிகரிக்க காரணங்கள் என என்.பி.சி.ஐ., தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us