உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : செப் 14, 2024 11:46 PM

அ நிறம் | அளவு
வேகமாக வளர்ந்து வரும் இன்றைய வணிக தளத்தில், நவீன காலத்தின் புதுமைகளுடன், பாரம்பரியத்தின் அறிவையும் தடையின்றி இணைக்க வேண்டும். சமகால சவால்களுக்கு ஏற்ப, நம் பாரம்பரியத்தை தழுவுவது, நிலையான வெற்றிக்கான பாதையை உருவாக்கும்.
-ரோஷ்னி நாடார்
தலைவர், எச்.சி.எல்., டெக்னாலஜிஸ்
