தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ தங்கம் உற்பத்தி 86% உயர்வு

தங்கம் உற்பத்தி 86% உயர்வு

தங்கம் உற்பத்தி 86% உயர்வு


ADDED : மே 03, 2024 09:44 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 03, 2024 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி:இந்திய சுரங்கங்களில் இருந்து, நடப்பாண்டு பிப்ரவரியில் தங்கத்தின் உற்பத்தி 86 சதவீதம் அதிகரித்து, 255 கிலோவாகவும், தாமிர உற்பத்தி 28.70 சதவீதம் அதிகரித்து 11,000 டன்னாகவும் உள்ளது என, மத்திய சுரங்கத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது:


மற்ற முக்கிய தாதுக்களில், பாக்சைட் அலுமினியம் உற்பத்தி 21 சதவீதமும், குரோமைட் உற்பத்தி 21 சதவீதமும் உயர்ந்துள்ளது.

இந்தியாவின் சுரங்கம் மற்றும் குவாரிகளின் கனிம உற்பத்தியின் ஒட்டுமொத்த குறியீடு, பிப்ரவரில் 8 சதவீதம் உயர்ந்துஉள்ளது

இவ்வாறு தெரிவித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us