sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 13, 2025 ,கார்த்திகை 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

குடும்பங்களின் சேமிப்பு கடும் வீழ்ச்சி

/

குடும்பங்களின் சேமிப்பு கடும் வீழ்ச்சி

குடும்பங்களின் சேமிப்பு கடும் வீழ்ச்சி

குடும்பங்களின் சேமிப்பு கடும் வீழ்ச்சி


ADDED : மே 08, 2024 12:39 AM

Google News

ADDED : மே 08, 2024 12:39 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:இந்திய குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 14.16 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது என, மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளதாவது: நாட்டில், குடும்பங்களின் நிகர சேமிப்பு, கடந்த 2022 - 23ம் நிதியாண்டில், 14.16 லட்சம் கோடி ரூபாயாக சரிந்துள்ளது. கடந்த 2020 - 21ம் நிதியாண்டில், அதிகபட்சமாக 23.29 லட்சம் கோடி ரூபாயாக இருந்த குடும்பங்களின் நிகர சேமிப்பு, அடுத்த மூன்று ஆண்டுகளில், கிட்டத்தட்ட 9 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டுள்ளது.

இதற்கு முன்னதாக, கடந்த 2017 - 18ம் நிதியாண்டில், 13.05 லட்சம் கோடி ரூபாய் என்பதே குடும்பங்களின் குறைந்தபட்ச சேமிப்பாக இருந்தது. இவ்வாறு தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us