ADDED : ஆக 14, 2024 11:48 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:பண்டிகை காலம் வருவதையொட்டி, நாட்டின் பாமாயில் இறக்குமதி, கடந்த ஜூலையில் 10.81 லட்சம் டன்னாக அதிகரித்து உள்ளதாக இந்திய சமையல் எண்ணெய் உற்பத்தியாளர்கள் மற்றும் சுத்திகரிப்பாளர்கள் கூட்டமைப்பு தெரிவித்துஉள்ளது.