sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பான் மசாலா நிறுவனங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி., கட்டுப்பாடு

/

பான் மசாலா நிறுவனங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி., கட்டுப்பாடு

பான் மசாலா நிறுவனங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி., கட்டுப்பாடு

பான் மசாலா நிறுவனங்களுக்கு புதிய ஜி.எஸ்.டி., கட்டுப்பாடு


ADDED : ஆக 08, 2024 12:51 AM

Google News

ADDED : ஆக 08, 2024 12:51 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பேக்கிங் இயந்திரங்கள் குறித்து, ஜி.எஸ்.டி., அமைப்பில் பதிவு செய்யாத பான் மசாலா தயாரிப்பு நிறுவனங்களுக்கு, ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை, அக். 1 முதல் அமலுக்கு வர உள்ளது.

கடந்த ஜனவரியில், மத்திய மறைமுக வரிகள் வாரியம், பேக்கிங் இயந்திரங்கள் பதிவு நடைமுறையை அறிமுகப்படுத்தியது. இந்நிலையில், மத்திய மறைமுக வரிகள் வாரியம், நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

புதிய பதிவு நடைமுறையானது பான் மசாலா, குட்கா, மெல்லக்கூடிய புகையிலை, ஜர்தா உள்ளிட்டவற்றின், அனைத்து பிராண்டு மற்றும் பிராண்டு அல்லாத புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கும் பொருந்தும்.

பேக்கிங் இயந்திரங்கள் குறித்து பதிவு செய்யாத புகையிலை பொருட்கள் தயாரிப்பு நிறுவனங்களுக்கு, அக். 1 முதல், ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us