sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

மாலத்தீவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

/

மாலத்தீவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

மாலத்தீவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்

மாலத்தீவுக்கான ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நீக்கம்


ADDED : ஏப் 06, 2024 09:08 PM

Google News

ADDED : ஏப் 06, 2024 09:08 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:மாலத்தீவுக்கான அத்தியாவசிய பொருட்களின் ஏற்றுமதியை அதிகரிக்க இந்தியா எடுத்த முடிவுக்கு அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் நன்றி தெரிவித்துள்ளார்.

இரு நாடுகள் இடையே சிக்கல்கள் நிலவிவந்த போதிலும் , 2024--25 நிதியாண்டுக்கான ஏற்றுமதியை அதிகரித்து அனுமதி வழங்கி உள்ளது இந்தியா.

இதுகுறித்து மூசா ஜமீர் கூறியிருப்பதாவது:

நடப்பு 2024-25ம் ஆண்டுக்கான பல்வேறு அத்தியாவசிய பொருட்களை, இறக்குமதி செய்வதற்கான தடைகளை நீக்கி, ஒதுக்கீட்டை புதுப்பித்ததற்கு இந்திய அரசுக்கு நான் மனப்பூர்வமாக நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us