ADDED : செப் 10, 2024 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:அசாம், கர்நாடகாவில் அமையும் 'சிப்' உற்பத்தி ஆலைக்கான தொழில்நுட்ப கட்டமைப்பு மற்றும் தீர்வுகளுக்காக, சிங்கப்பூரைச் சேர்ந்த ஏ.எஸ்.எம்.பி.டி., நிறுவனத்துடன், 'டாடா எலக்ட்ரானிக்ஸ்' புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு உள்ளது.
இதன் வாயிலாக, தொழில்நுட்ப ரீதியாக பணியாளர்களுக்கு பயிற்சி அளித்தல், உதிரிபாகங்கள் ஒருங்கிணைத்தல், நவீன பேக்கேஜிங் உள்ளிட்டவற்றில் ஒத்துழைப்பு ஏற்படும்.