sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

டாடா வாகன விற்பனை 2 சதவீதம் உயர்வு

/

டாடா வாகன விற்பனை 2 சதவீதம் உயர்வு

டாடா வாகன விற்பனை 2 சதவீதம் உயர்வு

டாடா வாகன விற்பனை 2 சதவீதம் உயர்வு


ADDED : ஜூலை 09, 2024 06:57 AM

Google News

ADDED : ஜூலை 09, 2024 06:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மும்பை : 'டாடா' குழுமம், நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில், உலகளவில், 3.29 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில் இது, 2 சதவீதம் அதிகம்.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணியர் கார் விற்பனை, 1.38 லட்சமாக உள்ளது. இது, கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடுகையில், 1 சதவீதம் குறைவு.

இந்நிலையில், சொகுசு கார் நிறுவனமான ஜே.எல்.ஆர்., 97,755 வாகனங்களை உலகஅளவில் விற்பனை செய்துள்ளது. இதன் விற்பனை வளர்ச்சி 5 சதவீதமாக உயர்ந்துஉள்ளது.






      Dinamalar
      Follow us