sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

80,000 இடங்கள் நிரப்ப திணறும் டி.சி.எஸ்.,

/

80,000 இடங்கள் நிரப்ப திணறும் டி.சி.எஸ்.,

80,000 இடங்கள் நிரப்ப திணறும் டி.சி.எஸ்.,

80,000 இடங்கள் நிரப்ப திணறும் டி.சி.எஸ்.,


ADDED : ஜூன் 15, 2024 09:50 PM

Google News

ADDED : ஜூன் 15, 2024 09:50 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:திறன் குறைபாடு உள்ளிட்ட காரணங்களினால் காலி பணியிடங்களை நிரப்ப முடியாமல் டி.சி.எஸ்., தடுமாறி வருகிறது.

தற்போதைய பணியாளர்களின் திறனுக்கும், தேவைப்படும் திறனுக்கும் இடையேயான வேறுபாடு காரணமாக கிட்டத்தட்ட 80,000 பணியிடங்களை நிரப்ப முடியாமல் டி.சி.எஸ்., திணறி வருகிறது.

இதனால் கடந்த 2 ஆண்டுகளாக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை பணியமர்த்தப்படாமல் உள்ளனர். டி.சி.எஸ்., மட்டுமல்லாமல் பிற ஐ.டி., நிறுவனங்களிலும் இதே நிலை தொடர்வதாகக் கூறப்படுகிறது.






      Dinamalar
      Follow us