ADDED : பிப் 21, 2025 11:51 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியா உள்பட பல்வேறு நாடுகள் 1990களில், சீனாவை உலக வர்த்தக அமைப்பில் உறுப்பினராக்கி, தவறு செய்துவிட்டன.
2004ல், சீனாவுடனான நம் வர்த்தக பற்றாக்குறை, வெறும் 200 கோடி டாலராக இருந்தது. அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி, அனைத்து இறக்குமதி பொருட்களுக்கான வரியையும் குறைத்தது. இதனால், 2004 - -2014ம் ஆண்டுக்கு இடையே, இரு நாடுகளுக்கு இடையேயான வர்த்தகப் பற்றாக்குறை, 200 கோடி டாலரில் இருந்து, 4,000 கோடி டாலராக அதிகரித்தது. பின்னர் அமைந்த அரசு, மலிவான, தரமற்ற பொருட்கள் இந்திய சந்தையில் குவிப்பதை தடுத்து வருகிறது.
பியுஷ் கோயல், மத்திய வர்த்தக அமைச்சர்

