ADDED : மார் 03, 2025 07:00 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி : கடந்த பிப்ரவரி மாதத்தின் குறைந்த நாட்கள் காரணமாக யு.பி.ஐ., பணபரிவர்த்தனை எண்ணிக்கையில் 5 சதவீதமும்; மதிப்பின் அடிப்படையில் 6.50 சதவீதமும் சரிந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன.
தினசரி பரிவர்த்தனைகளின் சராசரி எண்ணிக்கை, பிப்ரவரியில் 1,446 லட்சமாகவும், கடந்த ஜனவரியில் 1,433 லட்சமாகவும் இருந்தது. மதிப்பின் அடிப்படையில் பிப்ரவரியில் 20,110 கோடி ரூபாயாகவும், ஜனவரியில் 19,562 கோடி ரூபாயாகவும் இருந்தது.