ADDED : செப் 06, 2024 02:48 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான சந்தை வேகமாக வளர்ந்து வருவதால், அதன் விற்பனையை அதிகரிக்க ஊக்கத்தொகை தேவையில்லை. மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு, அரசு தொடர்ச்சியாக மானியம் தர தேவையில்லை. ஏற்கனவே, மின்சார வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு குறைந்த ஜி.எஸ்.டி., விதிப்பு என்பது சாதகமான அம்சமாக உள்ளது.
நிதின் கட்கரி
மத்திய அமைச்சர்,
சாலை போக்குவரத்துமற்றும் நெடுஞ்சாலை துறை