sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

பெட்ரோல் - எத்தனால் கலப்பால் 24,300 கோடி சேமிப்பு

/

பெட்ரோல் - எத்தனால் கலப்பால் 24,300 கோடி சேமிப்பு

பெட்ரோல் - எத்தனால் கலப்பால் 24,300 கோடி சேமிப்பு

பெட்ரோல் - எத்தனால் கலப்பால் 24,300 கோடி சேமிப்பு


ADDED : ஜன 04, 2024 10:37 PM

Google News

ADDED : ஜன 04, 2024 10:37 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:பெட்ரோல் - எத்தனால் கலவை வாயிலாக, 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணியை, 2022 - 23 எத்தனால் ஆண்டில் சேமிக்க முடிந்ததாக, மத்திய பெட்ரொலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.

கச்சா எண்ணெய் இறக்குமதி செலவுகள் மற்றும் கார்பன் உமிழ்வுகள் ஆகியவற்றை குறைக்கும் நோக்கில், 'இ - 20' கலவை முறையை அரசு கடந்த ஆண்டு ஏப்ரலில் அறிமுகப்படுத்தியது.

இ - 20 என்பது, பெட்ரொலில் 20 சதவீத எத்தனால் கலப்பதை குறிக்கும்.

தற்போது 9,300க்கும் மேற்பட்ட எரிபொருள் நிலையங்களில், இ - 20 எரிபொருள் விற்பனை செய்யப்படுகிறது.

இதன் காரணமாக, 24,300 கோடி ரூபாய் மதிப்பிலான அன்னிய செலாவணி சேமிக்க முடிந்ததாக, மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். 2024 - 25க்குள், 20 சதவீத எத்தனால் கலந்த பெட்ரோலையும், 2029- - 30க்குள், 30 சதவீதத்தையும் அடைய அரசு திட்டமிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us