தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ 'மாம்பழ குளிர்பானங்களில் 25% மாம்பழக்கூழ் கட்டாயம்'

 'மாம்பழ குளிர்பானங்களில் 25% மாம்பழக்கூழ் கட்டாயம்'

 'மாம்பழ குளிர்பானங்களில் 25% மாம்பழக்கூழ் கட்டாயம்'


ADDED : ஜூலை 23, 2026 06:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 06:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுடில்லி; மாம்பழக்கூழ் தயாரிப்புக்கு அதிகம் பயன்படுத்தப்படும் தோத்தாபுரி மாம்பழத்தின் விலை கடுமையாக சரிந்துள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, மத்திய அரசு காரணங்கள் குறித்து ஆராய ஐ.சி.ஏ.ஆர்., தலைமையில் குழு அமைத்தது. இந்த குழு தோத்தாபுரி மாம்பழத்தின் விலை குறைவு குறித்து ஆந்திரா, தமிழகம், கர்நாடகாவில் ஆய்வு செய்து அறிக்கையை மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ் சிங் சவுகானிடம் அளித்தது.

நிபுணர் குழு பரிந்துரையின்படி மாம்பழ பானங்களில் 22-25 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட மாம்பழக்கூழ் இருப்பது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us