உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 23, 2026 06:24 AM

அ நிறம் | அளவு
நாட்டின் நிறுவப்பட்ட சூரிய மின் உற்பத்தி திறன், 2014ல் இருந்த 2.82 ஜிகாவாட்டில் இருந்து, கடந்த ஜூன் 30 நிலவரப்படி 162.15 ஜிகாவாட்டாக உயர்ந்துள்ளது. இது 57 மடங்கு வளர்ச்சி என லோக்சபாவில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
சூரிய மின் துறை வளர்ச்சி
*162.15 ஜிகாவாட்
நாட்டின் மொத்த நிறுவு திறன் 2026 ஜூன் வரை
*2.82 ஜிகாவாட்
2013-14ல்
*57 மடங்கு உயர்வு
2013-14 முதல் ஏற்பட்ட வளர்ச்சி
*உலகில் 3வது இடம்
சூரிய மின் நிறுவு திறனில் இந்தியா
*42 ஜிகாவாட்
உள்நாட்டு சூரிய மின் தகடு உற்பத்தித் திறன்
*73,400 கோடி ரூபாய்
உற்பத்தி ஊக்கத்திட்ட முதலீடு
*56 பூங்காக்கள்
14 மாநிலங்களில் அனுமதி
47.26 லட்சம் வீடுகள்
சூரிய வீடு திட்டத்தில் பயன்
*பெரிய திட்டங்கள் - 125.60 ஜிகாவாட் | மேற்கூரை திட்டங்கள் - 30.11 ஜிகாவாட் | தனித்திட்டங்கள் - 6.43 ஜிகாவாட்
