ADDED : ஜன 22, 2025 12:13 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி:இந்திய முன்னணி தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான டி.சி.எஸ்., 177 லட்சம் கோடி ரூபாய் பிராண்டு மதிப்பைக் கடந்து, உலகின் இரண்டாவது மிகப்பெரிய ஐ.டி., நிறுவனமாக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது.
உலகின் டாப் 10 ஐ.டி., நிறுவனங்களில், இன்போசிஸ் மூன்றாவது இடத்தை வகிப்பதுடன், மொத்தம் நான்கு இந்திய நிறுவனங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.