sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

வர்த்தகம்

/

பொது

/

கரும்புச்சக்கை மின்சாரம் யூனிட்டுக்கு 5.90 கட்டணம்

/

கரும்புச்சக்கை மின்சாரம் யூனிட்டுக்கு 5.90 கட்டணம்

கரும்புச்சக்கை மின்சாரம் யூனிட்டுக்கு 5.90 கட்டணம்

கரும்புச்சக்கை மின்சாரம் யூனிட்டுக்கு 5.90 கட்டணம்


ADDED : ஜன 05, 2024 12:20 AM

Google News

ADDED : ஜன 05, 2024 12:20 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:தமிழக மின் வாரியம், சர்க்கரை ஆலைகளில் உள்ள இணைமின் நிலையங்களில் இருந்தும், கரும்பு சக்கையை பயன்படுத்தி மின்சாரம் தயாரிக்கும் ஆலைகளிலும் இருந்தும் மின்சாரம் வாங்குகிறது.

அந்த மின்சாரத்தின் 1 யூனிட் மின் கொள்முதல் விலை, 5.52 ரூபாயாக உள்ளது. அதில், நிலையான செலவு, 2.25 ரூபாயாகவும்; மாறும் செலவு, 3.27 ரூபாயாகவும் உள்ளது.

தற்போது, புதிய மின் கொள்முதல் விலையை நிர்ணயித்து, மின்சார ஒழுங்குமுறை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, நடப்பு, 2023 - 24ம் நிதியாண்டிற்கு, 1 யூனிட் மின் கொள்முதல் விலை, 5.90 ரூபாயாகவும்; 2024 - 25க்கு, 1 யூனிட்டிற்கு, 6.11 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இரு வகையிலும், பல்வேறு நிறுவனங்களிடம் இருந்து, 676 மெகா வாட் மின் கொள்முதல் செய்ய, மின் வாரியம் ஒப்பந்தம் செய்துள்ளது.






      Dinamalar
      Follow us