ADDED : டிச 10, 2024 11:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதைபடிவ எரிபொருட்களைக் காட்டிலும், சூரிய சக்தியைக் கொண்டு உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்துக்கான செலவு குறைந்துகொண்டே வருகிறது. அனைத்து நாடுகளிலுமே இதனை உற்பத்தி செய்ய முடியும். எனினும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்திக்கு தேவையான முதலீட்டில் 80 சதவீதம், சீனா போன்ற வளர்ந்த நாடுகளுக்கே வழங்கப்படுகிறது. இந்தியா, பிரேசில் நாடுகளுக்கு ஏழு சதவீதமும்; ஒட்டுமொத்த ஆப்ரிக்காவுக்கும் சேர்த்து மூன்று சதவீதமும் மட்டுமே வழங்கப்படுகிறது. இதை சரிசெய்ய வேண்டும்.
அஜய் மாத்துார்,
டைரக்டர் ஜெனரல்,
சர்வதேச சூரியசக்தி கூட்டமைப்பு

