ADDED : பிப் 15, 2024 11:08 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பருவநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட, வளர்ந்த நாடுகளால் எடுக்கப்பட்ட கார்பன் வரி நடவடிக்கை, வளரும் நாடுகளின் பொருளாதாரங் களுக்கு நியாயமற்றது.
காலநிலை மாற்றத்துக்கு எதிரான இந்த நடவடிக்கை வாயிலாக வளரும் நாடுகள், வளர்ந்த நாடுகளில் உள்ள மக்கள் மற்றும் வணிகங்கள் பாதுகாப்பை உறுதி செய்கின்றன. இதற்கு வளர்ந்த நாடுகளிடம் இருந்து அவர்களுக்கு திரும்ப கிடைப்பது என்ன? சுற்றுச்சுழல் பாதுகாப்புக்கான இந்த கார்பன் வரி நன்றி கடனாக இருக்க முடியாது, அதற்கு மேலான ஒன்று தேவை.