உயிரற்ற பொருளாதாரத்தால் 7 சதவிகித வளர்ச்சி காண இயலாது
உயிரற்ற பொருளாதாரத்தால் 7 சதவிகித வளர்ச்சி காண இயலாது
ADDED : ஆக 09, 2025 01:16 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பொருளாதாரம் உயிரற்றது என்றால், நம்மால் 7 சதவீதம் வளர முடியாது. உண்மையில், அமெரிக்க டாலர் மதிப்பில் கணக்கிட்டால், நாம் அதற்கும் கூடுதலான வளர்ச்சியைக் கண்டுள்ளோம். உயிரற்ற பொருளாதாரம் என்பதற்கான அர்த்தம் என்ன என்று எனக்கு தெரியவில்லை. உயிரற்ற உடல்கள் நகரலாம்; வளராது. இந்திய பொருளாதாரம் வளரவே செய்கிறது. நாட்டின் வர்த்தகத்தை பாதுகாக்க, சில பாதுகாப்பு வழிமுறைகள் இருக்கலாம். எதையும் விவாதிக்க நாம் உறுதியாக, திறந்த மனதுடன் உள்ளோம்.
-அர்விந்த் பனகாரியா
தலைவர்,16வது நிதிக்குழு.