ADDED : டிச 29, 2025 01:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாதுகாப்புத்துறை சாதனங்கள் தயாரிப்புக்கு, அடுத்தாண்டு 1.80 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்ய அதானி குழுமம் திட்டமிட்டுள்ளது.
இதனை ஆளில்லா பாதுகாப்பு சாதனங்கள், தானியங்கி அமைப்புகள், சென்சார்கள், மின்னணு சாதனங்கள், ஏ.ஐ., தொழில்நுட்பத்தில் இயங்கும் செயல்முறைகள் ஆகியவற்றை தயாரிக்க முதலீடு செய்ய உள்ளது.

