தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/வர்த்தகம்/பொது/ வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (15.07.2026)

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (15.07.2026)

வேளாண் பொருட்கள் சந்தை நிலவரம் (15.07.2026)


ADDED : ஜூலை 15, 2026 02:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 15, 2026 02:52 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

வெந்தயம்

கடந்த வாரம் : ரூ.90.00

தற்போது : ரூ.96.00

வரத்து சீராக உள்ளது. விலை சற்று ஏறுமுகமாக உள்ளது. தரத்தை பொறுத்து 70 முதல் 96 ரூபாய் வரை விற்பனையாகிறது. தேவை அதிகரிக்காததால் இதே விலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

கொத்தவால் சாவடி, சென்னை.



சோயா பீன்ஸ்

கடந்த வாரம் : ரூ.95.00

தற்போது : ரூ.90.00

வரத்து குறைவாக உள்ளது. சோயா பீன்ஸ்பண்ணை விலையாக 60 ரூபாய்க்கும் மொத்த விலையில் 90 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. விலை சற்றே அதிகரிக்க வாய்ப்புள்ளது.

சந்தை

திருச்சி.



பப்பாளி

கடந்த வாரம் : ரூ.20.00

தற்போது : ரூ.25.00

வரத்து குறைவாக உள்ளது. அதனால் விலை உயர்ந்துள்ளது.தரத்தை பொறுத்து 20 முதல் 25 ரூபாய் வரை விற்பனையாகிறது. வரத்து அதிகரிக்கும் வரை இந்த விலை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சந்தை

சேலம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us