
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அறிமுகம்
சென்னையைச் சேர்ந்த முருகப்பா குழும நிறுவனமான சி.ஜி., பவர் அண்டு இண்டஸ்டிரியல் சொலுஷன்ஸ், எதிர்வரும் கோடைக்காலத்தை முன்னிட்டு, ஏர்கூலர் ரகங்களை அறிமுகம் செய்திருக்கிறது.
மின்சார பொறியியல் துறையில் முன்னிலை வகிக்கும் இந்நிறுவனம், தனது நுகர்வோர் பொருட்கள் பிரிவை விரிவுபடுத்தி வருகிறது.