ADDED : ஆக 01, 2025 03:05 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கடந்த ஜூன் 26ம் தேதியுடன் முடிவடைந்த இரண்டு வாரங்களில், தொழில்துறை நிறுவனங்களுக்கான வங்கிக் கடன் 5.50 சதவீதமாக குறைந்துள்ளதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த காலத்தில் உணவு அல்லாத மற்ற பிரிவுகளுக்கான வங்கிக் கடனும் 10.20 சதவீதமாக குறைந்துள்ளது.