உள்ளடக்கத்திற்கு செல்ல

ADDED : ஜூலை 06, 2026 07:34 AM

அ நிறம் | அளவு
பெங்களூரு: நடப்பு நிதியாண்டின் ஏப்., முதல் ஜூன் வரையிலான, முதல் காலாண்டில், நாட்டின் காபி ஏற்றுமதி 28 சதவீதம் அதிகரித்துள்ளது.
மேற்காசிய போர் பதற்றத்துக்கு மத்தியில், ஐரோப்பிய சந்தையில் இந்திய காபிக்கு தேவை அதிகரித்தது. சரக்கு போக்குவரத்து பாதிப்புக்கு இடையிலும் வான்வழி போக்குவரத்து உதவியுடன் ஏற்றுமதி அதிகரித்துள்ளது.
